எல்லாமே "05" கிடையாது.. ஒரு இடத்தில் "50" இருக்கு.. 5 செகண்ட் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 05 என்ற எண் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு இடத்தில் மட்டும் 50 என்ற எண் உள்ளது. இதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரது கவனிப்புத்திறன்.. ஒரு படத்தை பார்க்கும் கோணம் ஆகியவற்றை வைத்து அவரது கேரக்டர்களையும் ஐகியூ திறனையும் ஓரளவு கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அந்த வகையில் நமது ஐகியூ திறனை சோதிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 05 என்ற எண் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு இடத்தில் 50 என்ற எண் உள்ளது. இதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் வெறும் 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்களுக்கான சேலஞ்ச்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,.3.... டைம் ஓவர்... உங்களில் பலரும் இந்த படத்தில் 50 இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
அப்படி நீங்கள் கண்டுபிடித்தால் உங்கள் கண் பார்வை செம ஷார்ப் தான்.. உங்கள் கவனிப்புத்திறனும் அபாராமக உள்ளது. கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறீர்களா.. இன்னும் கூடுதலாக 5 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க.. அதற்குள் எளிதாக கண்டுபிடித்து விடலாம்... அட இப்போ கூட கண்டுபிடிக்க முடியலயே என சலித்துக்கொள்பவரா நீங்கள்..
ஒன்னும் பிரபாளம் இல்லை.. நாங்கள சில ஐடியாக்கள் தருகிறோம். அதை வைத்தே கண்டுபிடித்து விடலாம். படத்தின் இடது பக்கம் எடுத்த உடன் நமது பார்வை செல்லும்.. ஆனால், விடை அங்கு இல்லை.. வலது பக்கத்தில் உள்ள எண்களை உன்னிப்பாக கவனியுங்கள்.. இப்போது உங்கள் கண்ணுக்கு விடை தெரிந்து இருக்கும். இப்பவும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்பவரா நீங்கள்.. உங்களுக்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம்: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒருவகை மாயை புகைப்படம். மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். ஒரு சில நேரம் இது போன்ற படங்களை வைத்து நமது கவனிப்பு திறன், நமது கேரக்டர்களை, ஐகியூ திறனை ஓரளவு கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
எனினும், இல்யூஷன் படங்களை அதிகம் பார்த்து விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பது மிக சுலபம் என்றும் இதில் வேறு எந்த அசாத்திய திறனும் தேவையில்லை என்பதுதான் நெட்டிசன்களின் வாதம். ஏனெனில் இத்தகைய இல்யூஷன் படத்தில் உள்ள டிரிக்ஸ்களை கண்டுபிடித்துவிட்டால் விடையை ஓரிரு நொடிகளில் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications