சென்னையில் 12; கோவையில் 7 பேர்... மொத்தம் 66 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பலி
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 12 பேரும் கோவையில் 7 பேரும் ஒரேநாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 12 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அடுத்ததாக கோவையில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
அரியலூர் 1 (40)
செங்கல்பட்டு 6 (571)
சென்னை- 12 (3274)
கோவை- 7 (462)
கடலூர்- 1 (237)
தருமபுரி- 1 (30)
திண்டுக்கல் - 1 (166)
ஈரோடு - 1 (93)
கள்ளக்குறிச்சி- 1 (98)
காஞ்சிபுரம் - 2 (326)
கன்னியாகுமரி - 1 (225)
கரூர்- 0 (41)
கிருஷ்ணகிரி- 3 (69)
மதுரை- 2 (393)
நாகப்பட்டினம் - 1 (85)
நாமக்கல் - 0 (76)
நீலகிரி - 3 (28)
பெரம்பலூர்- 0 (20)
புதுக்கோட்டை- 1 (144)
ராமநாதபுரம்- 1 (120)
ராணிப்பேட்டை- 0 (161)
சேலம் - 3 (347)
சிவகங்கை - 0 (121)
தென்காசி - 3 (143)
தஞ்சாவூர்- 1 (185)
தேனி- 2 (179)
திருப்பத்தூர்- 2 (101)
திருவள்ளூர்- 3 (560)
திருவண்ணாமலை- 5 (235)
திருவாரூர் - 1 (74)
தூத்துக்குடி- 1 (123)
நெல்லை- 0 (199)
திருப்பூர்- 2 (144)
திருச்சி - 1 (155)
வேலூர்- 8 (248)
விழுப்புரம்- 1 (98)
விருதுநகர்- 1 (212)
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications