தமிழகத்தில் 7316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. சத்ய பிரதா சாஹு
சென்னை: தமிழகத்தில் 7,316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி மது விலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான துறை அதிகாரிகளோடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

மது விற்பனை குறித்து நாள்தோறும் விவரங்களை தெரிவிக்க வேண்டும், ஒரு தாசில்தார், 3 அல்லது 4 காவல்துறையினர், துணை ராணுவத்தை சேர்ந்த ஒருவர், உதவியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை அமைக்க வேண்டும், நிலையான கண்காணிப்பு படையிலும் இதே எண்ணிக்கையில் அலுவலர்கள் இருப்பார்கள் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 67,664 வாக்குச் சாவடிகளில் 7,316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications