தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் மரணம்- சென்னையில் மட்டும் 29 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு மொத்தம் 92 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 29 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 5892 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேநாளில் 92 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில்தான் அதிகமாக 29 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 0 (31)
- செங்கல்பட்டு 7 (447)
- சென்னை- 29 (2814)
- கோவை- 3 (318)
- கடலூர்- 2 (130)
- தருமபுரி- 0 (13)
- திண்டுக்கல் - 2 (131)
- ஈரோடு - 1 (45)
- கள்ளக்குறிச்சி- 2 (81)
- காஞ்சிபுரம் - 2 (258)
- கன்னியாகுமரி - 2 (187)
- கரூர்- 2 (28)
- கிருஷ்ணகிரி- 1 (33)
- மதுரை- 0 (360)
- நாகப்பட்டினம் - 3 (48)
- நாமக்கல் - 1 (40)
- நீலகிரி - 1 (12)
- பெரம்பலூர்- 0 (17)
- புதுக்கோட்டை- 1 (103)
- ராமநாதபுரம்- 0 (107)
- ராணிப்பேட்டை-2 (127)
- சேலம் - 4 (165)
- சிவகங்கை - 0 (109)
- தென்காசி - 1 (105)
- தஞ்சாவூர்- 2 (119)
- தேனி- 2 (149)
- திருப்பத்தூர்- 1 (64)
- திருவள்ளூர்- 7 (421)
- திருவண்ணாமலை- 2 (171)
- திருவாரூர் - 3 (50)
- தூத்துக்குடி- 0 (114)
- நெல்லை- 2 (180)
- திருப்பூர்- 3 (72)
- திருச்சி - 0 (122)
- வேலூர்- 0 (171)
- விழுப்புரம்- 2 (72)
- விருதுநகர்- 2 (193)
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications