சென்னையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவுக்கு பலி- சேலத்தில் 10 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 22 பேரும் சேலத்தில் 10 பேரும் ஒரேநாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

96 Coronavirus deaths in TN on Tuesday

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 96 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில்தான் 22 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அடுத்ததாக சேலத்தில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை

  • அரியலூர் 0 (31)
  • செங்கல்பட்டு 9 (430
  • சென்னை- 22 (2770)
  • கோவை- 2 (310)
  • கடலூர்- 2 (125)
  • தருமபுரி- 0 (13)
  • திண்டுக்கல் - 2 (127)
  • ஈரோடு - 1 (43)
  • கள்ளக்குறிச்சி- 3 (76)
  • காஞ்சிபுரம் - 2 (251)
  • கன்னியாகுமரி - 2 (176)
  • கரூர்- 1 (26)
  • கிருஷ்ணகிரி- 0 (30)
  • மதுரை- 1 (358)
  • நாகப்பட்டினம் - 0 (42)
  • நாமக்கல் - 0 (39)
  • நீலகிரி - 0 (10)
  • பெரம்பலூர்- 0 (17)
  • புதுக்கோட்டை- 4 (101)
  • ராமநாதபுரம்- 1 (107)
  • ராணிப்பேட்டை- 4 (124)
  • சேலம் - 10 (156)
  • சிவகங்கை - 1 (108)
  • தென்காசி - 1 (104)
  • தஞ்சாவூர்- 1 (117)
  • தேனி- 3 (145)
  • திருப்பத்தூர்- 0 (61)
  • திருவள்ளூர்- 8 (409)
  • திருவண்ணாமலை- 3 (166)
  • திருவாரூர் - 2 (45)
  • தூத்துக்குடி- 1 (113)
  • நெல்லை- 2 (175)
  • திருப்பூர்- 1 (66)
  • திருச்சி - 0 (120)
  • வேலூர்- 4 (169)
  • விழுப்புரம்- 1 (67)
  • விருதுநகர்- 1 (190)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+