தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 98 பேர் மரணம்- சென்னையில் 19 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர் கொரோனா, மற்றும் பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில்தான் அதிகமாக 19 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 0 (31)
- செங்கல்பட்டு 8 (439)
- சென்னை- 19 (2788)
- கோவை- 5 (315)
- கடலூர்- 2 (128)
- தருமபுரி- 0 (13)
- திண்டுக்கல் - 2 (129)
- ஈரோடு - 1 (44)
- கள்ளக்குறிச்சி- 3 (79)
- காஞ்சிபுரம் - 5 (256)
- கன்னியாகுமரி - 9 (185)
- கரூர்- 0 (26)
- கிருஷ்ணகிரி- 2 (32)
- மதுரை- 2 (360)
- நாகப்பட்டினம் - 2 (45)
- நாமக்கல் - 0 (39)
- நீலகிரி - 1 (11)
- பெரம்பலூர்- 0 (17)
- புதுக்கோட்டை- 1 (102)
- ராமநாதபுரம்- 0 (107)
- ராணிப்பேட்டை- 1 (125)
- சேலம் - 4 (160)
- சிவகங்கை - 1 (109)
- தென்காசி - 0 (104)
- தஞ்சாவூர்- 0 (117)
- தேனி- 2 (147)
- திருப்பத்தூர்- 2 (63)
- திருவள்ளூர்- 5 (413)
- திருவண்ணாமலை- 3 (169)
- திருவாரூர் - 3 (47)
- தூத்துக்குடி- 1 (114)
- நெல்லை- 3 (178)
- திருப்பூர்- 3 (69)
- திருச்சி - 2 (122)
- வேலூர்- 2 (171)
- விழுப்புரம்- 3 (70)
- விருதுநகர்- 1 (191)
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications