தென்னை மரத்தின் உச்சியில் 3 நாட்களாக சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்பு.. மக்கள் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தென்னை மரத்தின் உச்சியில் 3 நாட்களாக சிக்கி தவித்த பூனையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை அசோக் நகரில் முதல் குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் 60 அடி தென்னை மரம் உள்ளது. இந்த மரத்தின் உச்சியில் ஒரு பூனை சிக்கி தவித்தது. அதுவாக இறங்கி போய்விடும் என கருதிய நிலையில் பயத்தின் காரணமாக அங்கேயே இருந்தது அந்த பூனை.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பக்கத்து வீட்டின் மாடிக்கு சென்று ஏணி மூலம் தென்னை மரத்தில் ஏறினர்.
பின்னர் மரக் கிளையை உலுக்கினர். சற்று இறங்கி வந்த பூனையை அவர்கள் பத்திரமாக மீட்டெடுத்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications