இளம்பெண்ணுடன் ஓடிப் போன எதுகை மோனையாளரின் ஏடாகூடா ஓட்டம்.. அதிர்ச்சியில் கட்சி தலைவர்கள்!
சென்னை: எழுத்தில் பேச்சில் எல்லாவற்றிலும் எதுகை மோனை துள்ளி விளையாடும் பிரமுகர் இளம் பெண்ணுடன் கம்பி நீட்டியதில் அந்த கட்சியின் தலைவர்களே அதிர்ச்சியில் இருக்கின்றனராம்.
திராவிடர் இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளில் இந்த எதுகை மோனை தமிழ்நடை. அந்த அழகாளரும் தூக்கத்தில் கூட இப்படித்தான் பேசுவாரோ என நினைக்க தோன்றும்.

அட டிவி டிபேட்டுக்குப் போனாலும் கூட இப்படித்தான் சரளமாக அடுக்கு மொழி நடை சலங்கை கட்டி ஆடும். அவரை இன்னொரு காளிமுத்துவாக பார்த்தவர்களும் உண்டு.
இந்த நிலையில் சிவகங்கை சீமை இளம் பெண் ஒருவருடன் இந்த வயதில் அழகு தமிழ் நடையாளர் கம்பி நீட்டி ஓட்டம் பிடித்துவிட்டாராம். இது தொடர்பான பஞ்சாயத்து தீவிரமாக நடந்து வருகிறதாம்.
அந்த இளம்பெண்ணோ, விரும்பித்தானே வந்தேன்.. விபரீதங்கள் வேண்டாம் என விடாப்பிடியாக பேசுகிறாராம். இப்போது வரை அண்ணனுக்குத்தான் களம் எண் 8 சாதகமாக இருக்கிறதாம் என கண் சிமிட்டுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications