மான் கராத்தே பார்த்திருப்பீங்க.. நாய் கராத்தே பார்த்திருக்கீங்களா.. நாய் சேகரின் அடாவடி!
சென்னை: நம்மில் நிறைய பேர் மான் கராத்தே படம் பார்த்திருப்போம். அந்த படத்தில் உள்ளப்படி எதிரி தாக்கும் போது தப்பி ஓடிவிடுவதே மான் கராத்தே.
Recommended Video
இங்க ஒருவர் நாய்களுடன் சரமாரியாக சண்டை போடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் நாய்கள் ஒருவரை பார்த்து குரைக்கிறது. அந்த நாய்களை அவர் தாக்கும் வகையில் ஆக்சன்காட்டுகிறார். முதலில் ஒரு நாய் குரைத்து தாக்க முயன்ற நிலையில், அடுத்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என நான்கு நாய்கள் அவரை ரவுண்டு கட்டின.
நாய் சேகர் வசமாக சிக்கிக்கொண்டார் என்று பார்த்தால், அவர் திடீரென கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவரை போல சரமாரியாக கைகளையும் கால்களையும் தாக்குவது போல் பாவனை செய்து நாய்களை அச்சுறுத்துகிறார். அந்த நாய்களும் அவரை கடித்து குதறாமல் போக கூடாது என்று ஒரு முடிவுடன் தாக்க முயற்சிக்கின்றன.
இறுதியில் நாய்களை கால்களால் தாக்க முயலும் அந்த சாமி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். இவ்வாறாக அந்த வீடியோ முடிகிறது, நாய்கள் அவரை சுற்றி வளைத்ததை சுற்றியிருந்த யாரே ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications