பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விவகாரம்- ஹெச்.ராஜா குறித்த செய்திக்கு வருத்தம்!
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தொடர்பாக ஒன் இந்தியா தளத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்ற ஹெச்.ராஜா, கை கூப்பி வணங்கவில்லை என்றும் அதற்காக பிராமணர் சங்கம் அவரை பாராட்டியதாகவும் சமூக வலைதளங்களில் படம் ஒன்று வைரலானது. இதனை வைத்து அந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் ஹெச். ராஜா, தமது ட்விட்டர் பக்கத்தில் தேசியமும் தெய்வீகமும் நமது இருகண்கள் என்ற தலைப்பில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் தாம் கை கூப்பி வணங்குவதாக இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் நாம் வெளியிட்ட செய்தியை பிராமணர் சங்கம் மறுத்திருந்ததையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதனடிப்படையில் நாம் முன்னர் வெளியிட்ட செய்தியை திரும்பப் பெற்று நீக்கி இருக்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications