வேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்
Recommended Video
சென்னை: ஒரே தேசம் ஒரே கட்சி முழக்கம் நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ தமிழகத்தில் ஒரே கட்சி என்கிற நிலைமை இவ்வளவு சீக்கிரமாக வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
வேலூர் லோக்சபா தொகுதிக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளன. ஆனால் இத்தேர்தல் குறித்து மிகப் பெரும் பரபரப்பு, எதிர்பார்ப்பு எதுவும் எழவில்லை.

அங்கேயும் தேர்தல் நடைபெறுகிறது என்பதாகத்தான் இருக்கிறது. இது தொடர்பாக நாம் விசாரித்த போதுதான் அந்த விஷயம் வெளியே வந்தது.
அதாவது, 3 தொகுதிகளின் தேர்தல்கள் குறித்து இரு பெரும் கட்சிகள் ஒரு ரகசிய உடன்படிக்கை செய்திருக்கிறதாம். வேலூர் லோக்சபா தொகுதியில் நீங்க ஜெயிச்சுக்குங்க... 2 சட்டசபை தொகுதிகளில் நாங்க ஜெயிச்சிக்கிறோம் இதுதான் அந்த டீலாம்.
இந்த டீலிங் முடிந்த பின்னர்தான் இருதரப்பும் ரொம்பவே நெருக்கம் காட்டுகின்றனவாம். இதனால்தான் கமுக்கமாக தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications