அத்தனையும் பொய்! மன்னிப்பு கேளுங்கள்! கதிரேசன் தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ்! என்னாச்சு
சென்னை: நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரும் மதுரை தம்பதிக்கு ரூபாய் 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர்.

மேலும், ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்றே தொடர்ந்து பேட்டி அளித்து வந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற வாதம் கூட முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்து வழக்கை ரத்து செய்தது. வழக்கு நிறைவடைந்த நிலையில், மதுரை தம்பதி திடீரென வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
இயக்குநர் கஸ்தூரிராஜா தங்களை கொலை செய்ய முயன்றதாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் குற்றஞ்சாட்டி நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கும் மதுரை கதிரேதன் தம்பதி நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கிடையே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications