விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் காமெடி நடிகர் மயில்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி... களம் காணும் நடிகர் மயில்சாமி!
அதிமுகவில் நீண்டகாலமாக இருந்து வந்தார் நடிகர் மயில்சாமி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை விட்டு அவர் வெளியேறினார்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் மயில்சாமி. அண்மை காலமாக விருகம்பாக்கம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் செய்திருந்தார்.
இது தமக்கு சாதகமானது என கருதி விருகம்பாக்கத்தில் களம் காண்கிறார் நடிகர் மயில்சாமி. கடந்த 2011-ல் விருகம்பாக்கம் தொகுதியை தேமுதிக கைப்பற்றியது. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications