சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராகிறார் நடிகர் ரஞ்சித்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராகிறார் நடிகர் ரஞ்சித்

    சென்னை: அமமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Actor Ranjith appointed as AMMKs propaganda deputy secretary

    அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விஎஸ் அருள், தேர்தல் பிரிவு துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சி, மாணவரணி செயலாளராக பரணீஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    TTV Dinakaran appoints Actor Ranjith as AMMK's propaganda deputy secretary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X