நுங்கம்பாக்கத்தில் வாக்களிக்க வந்த சத்யராஜ்.. வரிசை தெரியாமல் நீண்ட நேரம் குழப்பம்
Recommended Video
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்த நடிகர் சத்யராஜ், வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடந்து வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள்.
ரஜினி, கமல், விஜய்,அஜித், விஜய் சேதுபதி, திரிஷா என திரை உலகினர் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவியுடன் நடிகர் சத்யராஜ் வாக்களிக்க சென்றார். அப்போது அவர் வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்தார்.
மேலும் பச்சைக்குழந்தைகளுடன் வாக்களிக்க வந்தவர்களுடன் சத்யராஜ் நீண்ட வரிசையில் காத்திருந்தார். இதன்பின்னர் வாக்களித்த அவர் மனைவியுடன் தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications