அரசுக்கு குவியும் உதவிகள் .. சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், ஜெயம் ரவி ரூ.10 லட்சம் நிதியுதவி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்துக்கு கொரோனா நிதி உதவியாக ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் தொழில் அதிபர்கள் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் சிவகுமார் குடும்பம் ரூ. கோடி நிதி உதவி செய்தது. நடிகர் அஜித் ரூ.25 லட்சம் வழங்கினார். நடிகர் ஜெயம் ரவி ரூ.10 லட்சமும், இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா நிதி உதவியாக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிவகார்த்தியேகன் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications