திடீரென முதல்வர் எடப்பாடியாரைச் சந்தித்த நடிகர் சூரி.. ஏன்?
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் சூரி இன்று சந்தித்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அண்மையில் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக நிர்வாகிகள், திரை உலகைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சூரியும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மலர்க்கொத்து வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சூரி வாழ்த்து தெரிவித்தார்.
அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையின் மீது நடிகர் சூரி நில மோசடி புகார் தெரிவித்திருந்தார். இதற்கு விஷ்ணு விஷால் தரப்பு பதில் தந்திருந்தது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் சூரி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications