நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைகிறாரா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். அவரது குடும்ப பிரச்சனைகளால் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டார்.

பின்னர் கடந்த பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். தனியார் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் பீட்டர் பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்தார் வனிதா.
ஆனால் பீட்டர்பால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்; ஆகையால் அவரை பிரிந்துவிட்டதாக அறிவித்தார் வனிதா. இந்த அறிவிப்பு வெளியான நிலையிலேயே பாஜகவில் அவர் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
தமிழக பாஜக தலைவர் எல். முருகனை இன்று நேரில் சந்தித்து அக்கட்சியில் வனிதா விஜயகுமார் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் ஏற்கனவே நடிகைகள் காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி, குஷ்பு என பெரும் பட்டாளமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications