தமிழக சட்டசபை தேர்தல்: 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 171 தொகுதிகளுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

Recommended Video

    சென்னை: அதிமுகவின்... 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

     ADMK announces 171 candidates

    இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

    அதிமுகவில் மொத்தம் 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் பெண்கள். தற்போதைய அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் தவிர 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பெரும்பாலான எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடவும் அதிமுக வாய்ப்பளித்திருக்கிறது.

    அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

    • பொன்னேரி (தனி)- சிறுணியம் பலராமன்
    • திருத்தணி- திருத்தணி கோ. அரி
    • திருவள்ளூர்- பிவி ரமணா
    • ஆவடி- க. பாண்டியராஜன்
    • மதுரவாயல்- பென்ஜமின்
    • அம்பத்தூர் - அலெக்சாண்டர்
    • மாதவரம்- மாதவரம் மூர்த்தி
    • திருவொற்றியூர்- கே.குப்பன்
    • ராதாகிருஷ்ணன் நகர்- ஆர்.எஸ். ராஜேஷ்
    • கொளத்தூர்- ஆதிராஜாராம்
    • அண்ணா நகர்- கோகுல இந்திரா
    • விருகம்பாக்கம்- விருகை ரவி
    • சைதாப்பேட்டை- சைதை சா. துரைசாமி
    • தியாகராய நகர்- சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா
    • மயிலாப்பூர்- ஆர். நட்ராஜ்
    • வேளச்சேரி- எம்.கே. அசோக்
    • சோழிங்கநல்லூர்- கே.பி. கந்தன்
    • ஆலந்தூர்- பா. வளர்மதீ
    • பல்லாவரம்- சிட்லபாக்கம் ராஜேந்திரன்
    • தாம்பரம்- டிகேஎம் சின்னய்யா
    • செங்கல்பட்டு- கஜேந்திரன்
    • செய்யூர்- கணிதாசம்பத்
    • மதுராந்தகம் - மரகதம் குமாரவேல்
    • ஶ்ரீபெரும்புதூர்- கே. பழனி
    • உத்திரமேரூர்- சோமசுந்தரம்
    • அரக்கோணம்- சு. ரவி
    • காட்பாடி- வி. ராமு
    • வேலூர்- எஸ்.ஆர்.கே.அப்பு
    • அணைக்கட்டு- வேலழகன்
    • குடியாத்தம்- ஜி. பரிதா
    • வாணியம்பாடி- செந்தில்குமார்
    • ஆம்பூர்- நஜர்முஹம்மத்
    • ஜோலார்பேட்டை-கேசி வீரமணி
    • பர்கூர்- ஏ. கிருஷ்ணன்
    • கிருஷ்ணகிரி- அசோக்குமார்
    • வேப்பனஹள்ளி- கேபி முனுசாமி
    • ஓசூர்- ஜோதி பாலகிருஷ்ணா
    • பாலக்கோடு- கேபி அன்பழகன்
    • பாப்பிரெட்டிப்பட்டி- ஏ. கோவிந்தசாமி
    • அரூர்- வி. சம்பத்குமார்
    • செங்கம் - நைனாக்கண்ணு
    • கலசப்பாக்கம்- வி. பன்னீர்செல்வம்
    • போளூர்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
    • ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்
    • செய்யாறு- தூசி மோகன்
    • திண்டிவனம் அர்ஜூனன்
    • வானூர்- சக்ரபாணி
    • விக்கிரவாண்டி- முத்தமிழ்ச் செல்வன்
    • உளுந்தூர்ப்பேட்டை- குமரகுரு
    • ரிஷிவந்தியம்- எஸ்கேடிசி ஏ சந்தோஷ்
    • கள்ளக்குறிச்சி- செந்தில்குமார்
    • கங்கவல்லி- நல்லதம்பி
    • ஆத்தூர்- ஜெயசங்கரன்
    • ஏற்காடு - கு. சித்ரா
    • ஓமலூர்- ஆர். மணி
    • சங்ககிரி- சுந்தரராஜ
    • சேலம் - வடக்கு- வெங்கடாஜலம்
    • சேலம் - தெற்கு- பாலசுப்பிரமணியன்
    • வீரபாண்டி- எம். ராஜா
    • ராசிபுரம் - வி. சரோஜா
    • சேந்தமங்கலம்- சந்திரன்
    • நாமக்கல்- கேபிபி பாஸ்கர்
    • பரமத்திவேலூர்- எஸ். சேகர்
    • திருச்செங்கோடு- பொன். சரஸ்வதி
    • குமாரபாளையம்- தங்கமணி
    • ஈரோடு மேற்கு- கேவி ராமலிங்கம்
    • பெருந்துறை- ஜெயக்குமார்
    • பவானி- கே.சி. கருப்பணன்
    • அந்தியூர்- கே.எஸ். சண்முகவேல்
    • கோபிச்செட்டிப்பாளையம்- கே.ஏ. செங்கோட்டையன்
    • பவானிசாகர்- பண்ணாரி
    • அவினாசி- தனபால்
    • திருப்பூர் வடக்கு- விஜயகுமார்
    • திருப்பூர் தெற்கு- குணசேகரன்
    • பல்லடம்- எம்.எஸ்.எம். ஆனந்தன்
    • குன்னூர்- கப்பச்சி டி. வினோத்
    • கூடலூர் - பொன். ஜெயசீலன்
    • மேட்டுப்பாளையம்- ஏ.கே. செல்வராஜ்
    • சூலூர்- விபி கந்தசாமி
    • கவுண்டம்பாளையம்- அருண்குமார்
    • கோயம்புத்தூர் வடக்கு- அம்மன் அர்ச்சுணன்
    • தொண்டாமுத்தூர்- எஸ்.பி. வேலுமணி
    • சிங்காநல்லூர்- கே.ஆர். ஜெயராம்
    • கிணத்துக்கடவு- தாமோதரன்
    • பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்
    • வால்பாறை= அமுல்கந்தசாமி
    • உடுமலைப்பேட்டை- உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
    • பழநி- ரவிமனோகரன்
    • ஒட்டன்சத்திரம்- என்.பி. நடராஜ்
    • நத்தம்- நத்தம் விஸ்வநாதன்
    • திண்டுக்கல்- திண்டுக்கல் சீனிவாசன்
    • வேடசந்தூர்- விபிபி பரமசிவம்
    • கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
    • கிருஷ்ணராயபுரம்- முத்துக்குமார் என்ற தானேஷ்
    • குளித்தலை- என்.ஆர். சந்திரசேகர்
    • மணப்பாறை- சந்திரசேகர்
    • திருவரங்கம்- கு.ப. கிருஷ்ணன்
    • திருச்சிராப்பள்ளி மேற்கு- வி. பத்மஆதன்
    • திருச்சிராப்பள்ளி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன்
    • திருவெறும்பூர்- ப. குமார்
    • லால்குடி- ராஜாராம்
    • மண்ணச்சநல்லூர்- பரஞ்ஜோதி
    • முசிறி- செல்வராசு
    • துறையூர் - இந்திராகாந்தி
    • குன்னம்- ஆர்டி ராமச்சந்திரன்
    • அரியலூர்-தாமரை ராஜேந்திரன்
    • பண்ருட்டி- சொரத்தூர் ராஜேந்திரன்
    • கடலூர்- எம்.சி. சம்பத்
    • குறிஞ்சிப்பாடி- இராம. பழனிசாமி
    • புவனகிரி- அருண்மொழிதேவன்1
    • சிதம்பரம்- கேஏ பாண்டியன்
    • காட்டுமன்னார்கோயில் - முருகுமாறன்
    • சீர்காழி - பிவி பாரதி
    • பூம்புகார் - பவுன்ராஜ்
    • நாகப்பட்டினம்- தங்க கதிரவன்
    • வேதாரண்யம்- ஓஎஸ் மணியன்
    • திருத்துறைப்பூண்டி - சுரேஷ்குமார்
    • மன்னார்குடி- சிவா ராஜமாணிக்கம்
    • திருவாரூர்- ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம்
    • நன்னிலம்- ஆர். காமராஜ்
    • திருவிடைமருதூர் - யூனியன் வீரமணி
    • பாபநாசம்- கோபிநாதன்
    • ஒரத்தநாடு- வைத்திலிங்கம்
    • பேராவூரணி- திருஞானசம்பந்தம்
    • கந்தர்வக்கோட்டை- ஜெயபாரதி
    • விராலிமலை- விஜயபாஸ்கர்
    • புதுக்கோட்டை- கார்த்திக் தொண்டைமான்
    • திருமயம்- பிகே வைரமுத்து
    • ஆலங்குடி- தர்ம தங்கவேல்
    • அறந்தாங்கி- ராஜநாயகம்
    • திருப்பத்தூர்- மருது அழகுராஜ்
    • சிவகங்கை- செந்தில்நாதன்
    • மானாமதுரை- எஸ். நாகராஜன்
    • மேலூர்- பெரியபுள்ளான் என்ற செல்வம்
    • மதுரை கிழக்கு- ஆர். கோபாலகிருஷ்ணன்
    • சோழவந்தான் - கே. மாணிக்கம்
    • மதுரை தெற்கு- எஸ்.எஸ். சரவணன்
    • மதுரை மேற்கு- செல்லூர் கே. ராஜூ
    • திருப்பரங்குன்றம்- ராஜன் செல்லப்பா
    • திருமங்கலம்- ஆர்.பி. உதயகுமார்
    • உசிலம்பட்டி- அய்யப்பன்
    • ஆண்டிப்பட்டி- லோகிராஜன்
    • பெரியகுளம் - எம். முருகன்
    • கம்பம்- சையதுகான்
    • ராஜபாளையம்- ராஜேந்திர பாலாஜி
    • திருவில்லிபுத்தூர் - மான்ராஜ்
    • சாத்தூர்- ரவிச்சந்திரன்
    • சிவகாசி- லட்சுமி கணேசன்
    • அருப்புக்கோட்டை- வைகை செல்வன்
    • பரமக்குடி- சதன் பிரபாகர்
    • திருவாடாணை- ஆணிமுத்து
    • முதுகுளத்தூர்- கீர்த்திகா முனியசாமி
    • விளாத்திகுளம்- சின்னப்பன்
    • திருச்செந்தூர்- கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
    • ஓட்டப்பிடாரம் - பி. மோகன்
    • கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ
    • சங்கரன்கோவில்- வி.எம். ராஜலெட்சுமி
    • வாசுதேவநல்லூர்- மனோகரன்
    • கடையநல்லூர்- கிருஷ்ணமுரளி
    • தென்காசி- செல்வமோகன்தாஸ் பாண்டியன்
    • ஆலங்குளம்- மனோஜ் பாண்டியன்
    • அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா
    • பாளையங்கோட்டை- ஜெரால்டு
    • நாங்குநேரி- கணேசராஜா
    • ராதாபுரம்- இன்பதுரை
    • கன்னியாகுமரி- தளவாய் சுந்தரம்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+