திமுக சதி செய்வதாகக் குற்றச்சாட்டு.... அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டம்!
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக மீது குற்றஞ்சாட்டி சென்னையில் அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆகிய வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் ராணி மேரி கல்லூரிக்கு வந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.
அப்போது திமுக முன்னிலையில் இருப்பதற்கு சதி வேலை நடத்தியதாகவும் பெட்டிகளை மாற்றி வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினர். மேலும் திமுக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications