முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த அழகிரி.! பல மாதங்களுக்கு பிறகு ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் அவரது மூத்த சகோதரருமான அழகிரி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பல மாதங்களுக்கு பிறகு இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. மாநிலம் முழுக்க முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட திமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை அவரது மூத்த சகோதரர் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்தார் மு.க.அழகிரி.
பல மாதங்களுக்கு பிறகு முதல்வரை அவரது மூத்த சகோதரர் அழகிரி சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறவே நேரில் சந்தித்தாக அழகிரி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
முதலில் இருவருக்கும் இடையே சற்று மோதல் இருந்த நிலையில், பல ஆண்டுகள் சந்திக்காமலேயே இருந்தனர். ஆனால், அழகிரி மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டபோது, முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications