Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 167 இடங்களில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.

AIADMK Announces Candidates

இந்த நிலையில் அதிமுக 167 இடங்களில் போட்டியிடுகிறது. 167 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

எடப்பாடி : எடப்பாடி மு. பழனிசாமி
வேப்பனஹள்ளி : கே.பி. முனுசாமி
திண்டுக்கல் : திண்டுக்கல் ஊ. சீனிவாசன்
நத்தம் : நத்தம் இரா. விசுவநாதன்
தொண்டாமுத்தூர் : எஸ்.பி.வேலுமணி
குமாரபாளையம் : பி. தங்கமணி
ராயபுரம் : டி.ஜெயக்குமார்,
மைலம் : சி.வி.சண்முகம்
மதுரை மேற்கு : செல்லூர் ராஜூ
பாலக்கோடு : கே.பி.அன்பழகன்
நன்னிலம் : சு. காமராஜ்,
வேதாரண்யம் : ஓ.எஸ்.மணியன்,
விராலிமலை : டாக்டர் சி. விஜயபாஸ்கர்
கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ
திருமங்கலம் : ஆர்.பி.உதயகுமார்,
சிவகாசி : கே.டி.ராஜேந்திரபாலாஜி
மதுரவாயல் : பா.பென்ஜமின்,
கலசபாக்கம் : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் : வி.வி.ராஜன் செல்லப்பா
பவானி : கே.சி.கருப்பணன்,
ஜோலார்பேட்டை : கே.சி.வீரமணி
கரூர் : எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்
கும்மிடிப்பூண்டி- சுதாகர்
திருத்தணி- கோ.ஹரி
பொன்னேரி- சிறுணியம் பலராமன்
திருவள்ளூர்- பி.வி.ரமணா
மாதவரம்- மூர்த்தி
திருவொற்றியூர்- கே.குப்பன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.பழனி
தாம்பரம் - சிட்லபாக்கம் ராஜேந்திரன்
செங்கல்பட்டு- கஜா என்கிற கஜேந்திரன்
செய்யூர் (தனி)- ராஜசேகர்
மதுராந்தகம் (தனி)- மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம்- சோமசுந்தரம்
அரக்கோணம் (தனி)- சு.ரவி
காட்பாடி- ராமு
ஆற்காடு-- எஸ்.எம். சுகுமார்
வேலூர்- எஸ்ஆர்கே அப்பு
அணைக்கட்டு - வேலழகன்
குடியாத்தம் (தனி)- பரிதா புருஷோத்தமன்
வாணியம்பாடி - செந்தில்குமார்
ஆம்பூர்- ஆர்.வெங்கடேசன்
ஊத்தங்கரை (தனி)- டி.எம்.தமிழ்ச்செல்வம்
பர்கூர்- இ.சி. கோவிந்தராசன்
கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார்
ஓசூர்- பி.பாலகிருஷ்ண ரெட்டி
பாப்பிரெட்டிபட்டி- மரகதம் வெற்றிவேல்
அரூர் (தனி)- சம்பத்குமார்
செங்கம் (தனி)- டி.எஸ்.வேலு
கீழ்பென்னாத்தூர் - எஸ்.ராமசந்திரன்
ஆரணி- எல்.ஜெயசுதா
செய்யார்- முக்கூர் சுப்பிரமணியன்
வந்தவாசி (தனி)- ராணி
திண்டிவனம்(தனி)- அர்ஜுனன்
வானூர் (தனி)- பி.முருகன்
திருக்கோவிலூர்- எஸ்.பழனிசாமி
உளுந்தூர்பேட்டை - குமரகுரு
சங்கராபுரம்- ராகேஷ்
கள்ளக்குறிச்சி (தனி)- ராஜீவ் காந்தி
கங்கவல்லி (தனி)- நல்லதம்பி
ஆத்தூர் (தனி)- ஜெயசங்கரன்
ஏற்காடு (எஸ்டி)- உஷாராணி
ஓமலூர் - ஆர்.மணி
மேட்டூர்- ஜி. வெங்கடாசலம்
சங்ககிரி- வெற்றிவேல்
சேலம் (தெற்கு)- வினோத்
வீரபாண்டி- டாக்டர் பாலாஜிசுகுமார்
சேந்தமங்லம் (எஸ்டி)- சந்திரசேகரன்
நாமக்கல் - ஸ்ரீதேவி
பரமத்தி வேலூர்- எஸ். சேகர்
திருச்செங்கோடு - ஆர்.சந்திரசேகர்
ஈரோடு கிழக்கு- ஆர்.மனோகரன்
தாராபுரம் (தனி)- சத்தியபாமா
காங்கேயம் - என்எஸ்என் நடராஜ்
பெருந்துறை - எஸ்.ஜெயக்குமார்
அந்தியூர்- ஹரிபாஸ்கர்
கோபிசெட்டிபாளையம்- வி.பி.பிரபு
பவானிசாகர் (தனி)- பண்ணாரி
கூடலூர் (தனி)- பொன்.ஜெயசீலன்
குன்னூர் - ராமு
மேட்டுப்பாளையம்- ஓ.கே.சின்னராஜ்
திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம்.ஆனந்தன்
பல்லடம்- பல்லடம் பரமசிவம்
சூலூர்- வி.பி.கந்தசாமி
கவுண்டம்பாளையம்- பிஆர்ஜி அருண்குமார்
கோயமுத்தூர் தெற்கு - அம்மன் அர்ச்சுணன்
சிங்காநல்லூர்- கே.ஆர். ஜெயராம்
கிணத்துக்கடவு- செ.தாமோதரன்
பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்
வால்பாறை (தனி)- லட்சுமண சிங்
உடுமலைப்பேட்டை - உடுமலை ராதாகிருஷ்ணன்
பழனி- ரவி மனோகரன்
ஆத்தூர்- விஸ்வநாதன்
நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி
வேடசந்தூர்- வி.பி.பி.பரமசிவம்
அரவக்குறிச்சி - கே.செல்வக்குமார்
கிருஷ்ணராயபுரம் (தனி)- டாக்டர் எஸ் திவ்யா
குளித்தலை - எஸ்.கருணாகரன்
மணப்பாறை- பி.எல்.விஜயகுமார்
ஸ்ரீரங்கம்- ஆர்.மனோகரன்
திருச்சி (கிழக்கு)- ராஜசேகரன்
திருவெறும்பூர் - ப.குமார்
லால்குடி- லீமா ரோஸ்
முசிறி- யோகநாதன்
துறையூர் (தனி)- இ. சரோஜா
பெரம்பலூர் (தனி)- இளம்பை ரா.தமிழ்ச்செல்வன்
நெய்வேலி- சொரத்தூர் ராஜேந்திரன்
பண்ருட்டி- கே.மோகன்
கடலூர்- எம்.சி.சம்பத்
குறிஞ்சிப்பாடி- புவனேந்திரன்
புவனகிரி - அருண்மொழிதேவன்
சிதம்பரம்- கே.ஏ.பாண்டியன்
சீர்காழ் (தனி)- ம.சக்தி
பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ்
நாகப்பட்டினம்- தங்க.கதிரவன்
திருத்துறைப்பூண்டி (தனி)- பாலதண்டாயுதம்
திருவிடைமருதூர் (தனி)- இளமதி சுப்பிரமணியன்
பாபநாசம்- சண்முகபிரபு
ஒரத்தநாடு- எம்.சேகர்
பட்டுக்கோட்டை- சி.வி.சேகர்
பேராபூரணி- கோவி.இளங்கோ
திருமயம்- பி.கே.வைரமுத்து
சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்
மேலூர்- பெரியபுள்ளான் (எ) செல்வம்
மதுரை கிழக்கு- மாங்குளம் மகேந்திரன்
சோழவந்தான் (தனி)- கி.மாணிக்கம்
மதுரை வடக்கு- டாக்டர் பி.சரவணன்
உசிலம்பட்டி- ஐ.மகேந்திரன்
ஆண்டிப்பட்டி- லோகிராஜன்
போடிநாயக்கனூர் - வி.டி.நாராயணசாமி
கம்பம் - ஜக்கையன்
ஸ்ரீவில்லிபுத்தூர்- சந்திரபிரபா
விருதுநகர் - வி.ஜி.கணேசன்
அருப்புக்கோட்டை- சேதுபதி
பரமக்குடி (தனி)- எஸ்.முத்தையா
திருவாடானை- கீர்த்திகா முனியசாமி
தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்
ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி.சண்முகநாதன்
சங்கரன்கோவில் (தனி)- திலிபன் ஜெய்சங்கர்
கடையநல்லூர்- கிருஷ்ணமுரளி
தென்காசி- செல்வமோகன்தாஸ்
ஆலங்குளம்- கே.ஆர்.பி. பிரபாகரன்
திருநெல்வேலி- தச்சை கணேசராஜா
அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா
பாளையங்கோட்டை- சையது சுல்தான் சம்சுதீன்
கன்னியாகுமரி- தளவாய்சுந்தரம்
ஆயிரம் விளக்கு: வளர்மதி
அண்ணா நகர்: கோகுல இந்திரா
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: ஆதிராஜாராம்
திட்டக்குடி: முருகுமாறன்
துறைமுகம்: ராயபுரம் மனோ
விருகம்பாக்கம்; விருகை ரவி
தி.நகர்: சத்தியநாராயணன்
வேளச்சேரி: அசோக்
சோழிங்கநல்லூர்: கேபி கந்தன்
ஆர்.கே.நகர்: ராஜேஷ்
வில்லிவாக்கம்: விஜயகுமார்
திருச்சுழி: ராஜவர்மன்
ஆலந்தூர்: சரவணன்
கொளத்தூர்: சந்தான கிருஷ்ணன்
எழும்பூர்: அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி: தன விமல்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+