நடந்தது முதலீட்டாளர்கள் மாநாடா... அதிமுக தேர்தல் பிரச்சாரமா... ஸ்டாலின் விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் அரசு செலவில் அதிமுக தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றி உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு மாயமான் காட்சி என்பது மட்டுமே உண்மை. அரசு செலவில் அதிமுக தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியுள்ளனர்.

AIADMK election campaign conference at the cost of the 2nd World Investors Conference says Stalin

மேலும் விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் சாதனை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக, முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் உறுதிமொழி அளித்த முதலீடுகளே இன்னும் நிறைவேறாத நிலையில், கமிஷன் வாங்கவும், கொள்ளை அடிக்கவும் 2 உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+