காவல்துறை கட்டுப்பாட்டில் சென்னை அதிமுக அலுவலகம்.. குவிந்த போலீஸ்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Recommended Video
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. ஆனால் விடுதலையான பிறகு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார் சசிகலா.
இன்று காலை அவர் பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அதிமுக கொடி
அவர் தனது வாகனத்தில் அதிமுக கொடியை கட்டியுள்ளார். ஏற்கனவே அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும் அதிமுக கொடியை கட்டியிருந்தார். எனவே, தான்தான், அதிமுக பொதுச்செயலாளர் இன்று அவர் கூறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிபியிடம் மனு
சென்னை வந்ததும் அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தால் என்ன செய்வது என்று அதிமுக தலைமை யோசிக்கிறது. இந்த நிலையில்தான் டிஜிபியிடம் மூத்த அமைச்சர்கள் சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக மனு அளித்தனர்.

சட்டம் ஒழுங்கு
சசிகலா வருகை தரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அவர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உள்ளன. அதிமுக அலுவலகம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என்பதை போல அங்கு காட்சிகள் உள்ளன.
-
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications