அதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
Recommended Video
சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனன் இருதய கோளாறு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுசூதனனுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் மருத்துவர்கள் மதுசூதனன் உடல்நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மதுசூதனன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரை நலம் விசாரித்து வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மதுசூதுனன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் தோல்வி அடைந்தார்
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications