AMMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- அமமுக வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

AMMK Candidate List: மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது முதற்கட்டமாக வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.
| பூவிருந்தவல்லி (தனி) | ஏழுமலை |
| பெரம்பூர் | பி.வெற்றிவேல் |
| திருப்போரூர் | கோதண்டபாணி |
| குடியாத்தம் (தனி) | ஜெயந்தி பத்மநாபன் |
| ஆம்பூர் | பாலசுப்பிரமணி |
| அரூர் | முருகேசன் |
| மானாமதுரை (தனி) | மாரியப்பன் கென்னடி |
| சாத்தூர் | எஸ்.ஜி சுப்பிரமணியன் |
| பரமக்குடி (தனி) | முத்தையா |
| சோளிங்கர் | டி.ஜி மணி |
| பாப்பிரெட்டிப்பட்டி | டி.கே ராஜேந்திரன் |
| நிலக்கோட்டை (தனி) | தங்கதுரை |
| திருவாரூர் | எஸ்.காமராஜ் |
| தஞ்சாவூர் | எம்.ரங்கசாமி |
| ஆண்டிபட்டி | ஆர்.ஜெயக்குமார் |
| பெரியகுளம் (தனி) | டாக்டர்.கதிர்காமு |
| விளாத்திகுளம் | டாக்டர். ஜோதிமணி |
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications