2 சுடிதார் சுந்தரிகளின் குத்தாட்டம்.. டஃப் கொடுத்து ஆடிய பாட்டிகள்.. கலங்கி போன மத்திய சென்னை
மத்திய சென்னையில் அமமுக பெண் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சுடிதார் அணிந்த அந்த 2 பெண்கள் போட்ட குத்தாட்டம் மத்திய சென்னையையே இன்று திரும்பி பார்க்க வைத்துவிட்டது!
கட்சி கூட்டமாக இருந்தாலும் சரி, அது பொதுக்கூட்டமாக இருந்தாலும்.. ஆட்டம் பாட்டம் என களை கட்டும் என்றால் அது அதிமுகதான்!
அதிலும் அதிமுக பெண் தொண்டர்கள் டான்ஸ் தனியாக தெரியும்! ஜெயலலிதா ஏதாவது அறிவிப்பினை வெளியிட்டாலோ, அல்லது தேர்தலில் வெற்றியோ.. முதலில் இறங்கி குத்தாட்டம் குத்தம் போடுவது பெண்கள்தான்!

அமமுக தொண்டர்கள்
அந்த அளவுக்கு இறங்கி ஆடி தங்கள் குஷியை வெளிப்படுத்துவார்கள். இப்போதுக்கு அதற்கு இணையாக வந்துவிட்டது அமமுகவும்! ஒரே ஒரு வித்தியாசம்.. தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுகவில் டான்ஸ் என்றால், இங்கு பிரச்சாரத்திற்கே ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

டிரம்ஸ் கலைஞர்கள்
இன்றுகூட மத்திய சென்னையே அமர்க்களப்பட்டுவிட்டது! அமமுக சார்பில் தெகலான் பாகவி போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்திற்கு வருவதற்கு அந்த பகுதி மக்கள் ஒரு இடத்தில் கூடி நிற்கிறார்கள். டிரம்ஸ் கலைஞர்கள் இசையை பின்னியெடுக்கவும், அந்த சத்தம் கேட்டே அங்கிருந்த பெண்கள் ஆட தங்களையும் அறியாமல் ஆட ஆரம்பித்துவிட்டனர்.

இளம்பெண்கள்
அதிலும் சுடிதார் அணிந்த 2 பெண்கள் ஆடிய குத்தாட்டம்தான் இன்று மத்திய சென்னையின் ஹைலைட்! சுற்றியிருந்தவர்கள் கைகளை தட்டி உற்சாகம் எழுப்ப, எதை பற்றியும் சட்டை செய்யாத இந்த பெண்கள் உற்சாகமாக டான்ஸ் ஆடி கொண்டே இருந்தனர்! கொஞ்ச நேரத்தில் பார்த்தால் பாட்டிகள் வந்து இவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார்கள்!

டஃப் டான்ஸ்
சும்மா சொல்லக்கூடாது.. அந்த பெண்களுக்கு பாட்டிகள் டஃப் கொடுத்தே ஆடினர். கையில் கட்சி பேனர், புடவையில் அமமுக பேட்ஜ் சகிதம்.. கடைசிவரை டயர்ட் ஆகாமல் ஆடியது எல்லோரையுமே ஈர்த்துவிட்டது!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications