"கொரோனா காலத்தில் பேசாம டாக்டர் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கிடுங்க.. மிகவும் பொருத்தமானவர்"
சென்னை: மத்திய அமைச்சராகும் தகுதி உடையவர் எம்பி அன்புமணி ராமதாஸ் என முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுனமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் இடம்பெற பாஜக கூட்டணி கட்சிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் கூட்டணி கட்சிகள் இடம்பெற்றிருக்கும் மாநிலங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு கிடைக்க வேண்டும் என அக்கட்சி விரும்புகிறது. இதற்கான முயற்சிகளையும் ஓபிஎஸ் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக
அந்த வகையில் ஒன்றிய அமைச்சரவையில் தமிழக பாஜக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. கடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் ஜெயித்திருந்தால் அவர் நிச்சயம் மத்திய அமைச்சராகி இருப்பார். ஆனால் அது நடக்கவில்லை.

எம்பி
இதனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரதிநிதியை மாநில எம்பியாக்கி அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கலாம் என்பது குறித்த ஆலோசனையும் உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு பாஜக மீதுள்ள அதிருப்தியை போக்கும்விதமாக இருக்கும் என்பது பாஜக தலைமையின் கணக்காகும்.

ஆதரவு
இந்த நிலையில் யார் யாரையோ அமைச்சராக்குவதற்கு உங்கள் கூட்டணியில் உள்ள, ஏற்கெனவே மாநிலங்களவை எம்பியாக உள்ள அன்புமணி ராமதாஸுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் தரக் கூடாது என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பலர் தங்கள் ஆதரவு குரலை உயர்த்தி வருகிறார்கள்.

அரசியல்
அந்த வகையில் முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் பிரதமர் கவனத்திற்கு Dr. அன்புமணி ராமதாஸ் - கோவிட் காலத்திற்கான மத்திய சுகாதார அமைச்சராகும் தகுதி உள்ளவர்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications