குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- சென்னை, மதுரை, சேலத்தில் இன்றும் போராட்டம்
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் நாள்தோறும் போராட்டங்கள் தொடருகின்றன.

சென்னையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரமாண்டமான பேரணியை நேற்று நடத்தின. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை தாம்பரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று திரண்டு இன்று போராட்டம் நடத்தினர். மதுரையில் ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதேபோல் சேலம், சிதம்பரம், திண்டிவனத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
செங்கல்பட்டில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications