எங்கள் ரத்தம்.. எங்கள் ரத்தம்.. ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்.. திமுக போராட்டத்தில் ஆவேச கோஷங்கள்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக, தொண்டர்கள் ஆண்கள் பெண்கள் பேதமின்றி பங்கேற்றனர்.

ஸ்டாலின் உரைக்கு பிறகு கண்டன முழக்கங்களை எழுப்பினார். அதைப் பின்பற்றி, தொண்டர்களும், முழக்கங்கள் எழுப்பினர். அந்த ஆவேசமான முழக்கங்கள் இவைதான்:
மத்திய அரசே.. மத்திய அரசே.. பிரிக்காதே பிரிக்காதே மதங்களால் மக்களை பிரிக்காதே.. மத்திய அரசே, பாஜக அரசே.. குடியுரிமை சட்டமா, குழிபறிக்கும் சட்டமா, இந்திய அரசே இந்திய அரசே, இந்தியர்களை பிரிக்காதே.. இந்திய அரசே, இந்திய அரசே இந்தியர்களை பிரிக்காதே.
மத்திய அரசே, மத்திய அரசே இது குடியுரிமை சட்டமா.. குழிபறிக்கும் சட்டமா.. எடப்பாடி அரசே தலையாட்டாதே, தலையாட்டாதே, மத்திய அரசுக்கு தலையாட்டாதே..
எங்கள் ரத்தம்.., எங்கள் ரத்தம்.. ஈழத்தமிழர்கள் எங்கள் ரத்தம். எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம், ஈழத்தமிழர் எங்கள் ரத்தம்.., காப்போம் காப்போம் ஈழத்தமிழர்களை காப்போம்.. காப்போம், காப்போம் சிறுபான்மையினரை காப்பாற்றுவோம்..
அதிமுக கூட்டணியா, மக்கள் விரோத கூட்டணியா.., அதிமுக கூட்டணியா சிறுபான்மையினர் விரோத கூட்டணியா.., கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் தமிழர் விரோத தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இஸ்லாமிய விரோத தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இஸ்லாமியரிடம் மன்னிப்பு கேள்.. வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஈழத்தமிழரை வஞ்சிக்காதே.. இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே.. இவ்வாறு கோஷங்கள் முன் வைக்கப்பட்டன.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications