5 மாற்றங்கள்.. தோனி சாட்டையை வீசணும்.. இதை மட்டும் செய்யலைன்னா.. சிஎஸ்கே ப்ளே ஆப் போக முடியாது!
சென்னை: சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிராக வென்று ப்ளே ஆப் செல்ல வேண்டும் என்றால்.. அதன்பின் ப்ளே ஆப் போட்டிகளில் சரியாக ஆட வேண்டும் என்றால் உடனே அணியில் 5 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும்.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சிஎஸ்கேவின் ப்ளே ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிராக வென்று ப்ளே ஆப் செல்ல வேண்டும் என்றால்.. பின் வரும் 5 முக்கிய மாற்றங்களை தோனி உடனே செய்ய வேண்டும்.
மாற்றங்கள்
மாற்றம் 1 - சிஎஸ் அணியில் மொயின் அலி நீக்கப்பட வேண்டும். சென்னை போன்ற நல்ல ஸ்பின் பிட்சில் கூட அவரால் சரியாக ஆட முடியவில்லை. அவர் பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசமாக உள்ளது.
மாற்றம் 2 - இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் தற்போது தீக்சனா மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. அவரும் விருப்பமே இன்றி ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆப் ஸ்பின் பவுலராக இருந்து கொண்டு சென்னை போன்ற ஸ்பின் பிட்சில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அவரிடத்தில் வேறு வீரர் இருந்திருந்தால் அழகாக விக்கெட் விழுந்திருக்கும்.
மாற்றம் 3 - இந்த இரண்டு வீரர்களுக்கு பதில் அணியில் மிட்சல் சான்டனர், பென் ஸ்டோக்ஸ் கொண்டு வரப்பட வேண்டும்.
மாற்றம் 4 - தோனி டாப் ஆர்டரில் கொஞ்சம் முன்பே இறங்க வேண்டும். ஜடேஜா பேட்டிங் சரியாக இல்லாத காரணத்தால் துபேவிற்கு அடுத்து ஸ்டோக்ஸ் இறங்கினால், அதற்கு அடுத்து தோனி இறங்க வேண்டும்.
மாற்றம் 5 - சிஎஸ்கே அணியில் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது. அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.

அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் . அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications