உங்க வீட்டு பெரியவர்கள் பற்றிய கவலையை விடுங்க! சென்னை மதுரவாயலில் அதுல்யா அசிஸ்டட் லிவிங் சென்டர்!
சென்னை: முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி காண்பதில், அவர்களின் மகிழ்ச்சி ஒன்றையே பிரதானமாக கருதுவதில் வெற்றி அடைந்து இந்தியாவின் முன்னணி அசிஸ்டெட் லிவிங் மையமாக உருவெடுத்திருக்கும் அதுல்யா சீனியர் கேர், சென்னை மதுரவாயலில் தங்களது 5-வது மையத்தை நிறுவியுள்ளது.
சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், 200 அதிநவீன அறைகளுடன் முதியவர்களுக்கான அனைத்து வகை வசதிகளுடனும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்களுடனும், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட திறமையான, பண்பான பராமரிப்பாளர்களைக் கொண்ட குழுவுடனும், சென்னை மதுரவாயலில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு மையத்தை அமைத்துள்ளது அதுல்யா சீனியர் கேர்.
சென்னை மதுரவாயலில் அமைந்திருக்கும் அதுல்யா சீனியர் கேர் மையத்தின் புதிய பிரிவில், நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய ஈடு இணையற்ற பராமரிப்பு, பாதுகாப்பு வசதிகள், ஆறுதல், அரவணைப்பு, மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நபரையும் கவனித்து மருத்துவப் பராமரிப்பு மற்றும் மன ஆரோக்கியத்துக்கான பயிற்சிகள் என பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது அதுல்யா சீனியர் கேர். முதியோர்களுக்கான தரமான பராமரிப்பு சேவை மற்றும் தனிப்பட்ட கவனிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது அதுல்யா.
ஸ்மார்ட் ஹோம் ஆட்டோமேஷன் அமைப்புகள் மற்றும் டெலி ஹெல்த் சேவைகள் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பால், முதியோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது அதுல்யா சீனியர் கேர் செண்டர்.
ஒருபக்கம், வாழ்க்கைப் பாட்டுக்காக இளம் தலைமுறையினர் வேகமாக ஓடிக் கொண்டிருக்க, கவனிப்பு தேவைப்படும் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக நம் நாட்டில் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அதுல்யா சீனியர் கேர் முதியவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே விளங்குகிறது.
முதியோர்களை எப்படி பராமரிப்பது என்பதற்கான ஒரு முன்மாதிரியாக இந்த மையம் திகழ்கிறது. வெறும் முதியர்வகளை வைத்து பராமரிக்கும் சேவை மையமாக அல்லாமல், முதியவர்களின் வாழ்க்கையை வளமாக்கும் இடமாகவே, அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் குடிலாகவே அதுல்யா செயல்படுகிறது.
சென்னை, பெங்களூர், கோவை, ஹைதராபாத், கொச்சி என 9 இடங்களில் அதிநவீன பராமரிப்பு மையங்களை நடத்தி வரும் அதுல்யா, டிமென்ஷியா கேர், பாலியேட்டிவ் கேர், அசிஸ்டெட் லிவிங், பிசியோதெரபி மற்றும் ரிஹாப் போன்ற சேவைகளை முதியவர்களுக்கு வழங்கி வருகிறது. அதுல்யா கேர் சென்டரின் செவிலியர்கள் குறிப்பிட்ட நபரின் வீட்டிற்கே சென்று பராமரிப்பு வழங்கும் சேவைகளிலும் அதுல்யா ஈடுபட்டு வருகிறது.
முதியவர்கள் பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்கு அன்போடும், ஆதரவோடும், மன நிறைவு அளிக்கும் சேவைகளை புரிவதில், அதுல்யா என்றும் பெருமை கொள்கிறது. அதுல்யா வழங்கும் முதியோர் பராமரிப்பு சேவைகளை பற்றி அறிவதற்கு 78239 83876 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உங்கள் வீட்டுப் பெரியவர்கள் பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள்!
மேலும் தகவலுக்கு அழைக்கவும் 7823983876 அல்லது இங்கே கிளிக் செய்யவும் https://www.athulyaliving.com/lp/maduravoyal/
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications