தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு டிச 5 இல் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது
சென்னை: உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து தமிழ் பாரம்பரிய மருத்துவத்திற்கு ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது டிசம்பர் 5 ஆம் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது.
நம் பாரம்பரிய இயற்கை மருத்துவமான சித்த மருத்துவம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு தமிழக அரசால் சித்த மருத்துவ கல்லூரியாக அமைக்கப்பட்டு அதன் மூலம் மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் அலோபதி மருத்துவத்துடன் இணைந்து சித்த மருத்துவர்கள் பணியாற்றியது கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர நம் பாரம்பரிய சித்த மருத்துவம் பேருதவியாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும் தற்போது சித்த மருத்துவத்தின் மகிமையை விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக மக்களுக்கு சித்த மருத்துவத்தை விரிவாக்கம் செய்யவும் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவர்களை தேர்ந்தெடுக்க மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சித்த கல்லூரி மற்றும் இந்திய மருந்தக இயக்குனரகம், இம்மூன்று அரசு அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கபட உள்ளது.
இதில் மாநில, மத்திய சுகாதாரதுறை அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தகசங்க மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications