ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. மானாவாரி அழகுடன்.. அப்படியே அம்சமாக.. யார்னு தெரியுதா.. திடீர் வைரல்!
பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டு, அளவான மேக்கப், கொள்ளை போகும் அழகுடன் பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோக்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றன.
90'களில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்தவர் அர்ச்சனா.. அப்போதுதான் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் ஒவ்வொன்றாக அறிமுகமான காலகட்டம்.
அப்போதே ஆங்கரிங் செய்ய வந்தார் அர்ச்சனா.. சன்டிவியில் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கியதுமே அவருக்கு ஏகப்பட்ட கிரேஸ்கள் வந்துவிட்டன.

ஜீ தமிழ்
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அந்த நிகழ்ச்சியும், அர்ச்சனாவும் ஒருசேர பெற்றனர். பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், என்று இவரது ரியாலிட்டி ஷோக்கள் நீள்கின்றன.. அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்தே கலகலவென்றுதான் பேசுவார்... வேகமாக பேசி நடுநடுவே கவுண்ட்டர் கொடுப்பதுதான் இவர் ஸ்பெஷல்.. இவரது காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கு, போட்டியாளர்களும்சரி, நடுவர்களுக்கும் சரி, ஆல்டைம் ஃபேவரிட்டாக உள்ளனர்.

பிக்பாஸ்
இப்போது இந்த புகழ்தான் அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பி வைத்துள்ளது.. டாஸ்க் ஒரு பக்கம், தாய்மை ஒரு பக்கம் என அர்ச்சனா வீட்டிற்குள் கலக்கி வருகிறார்.. இந்த நேரத்தில் அவருடைய ரசிகர்கள் அர்ச்சனாவின் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.. அந்த ரசிகர்கள் எல்லாம் 15 வருடத்துக்கு முன்பிருந்தவர்கள்.

சுடிதார்
அதனால்தான் சன்டிவியில் காம்பியரிங் செய்த போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.. ஒரு போட்டோவில் அர்ச்சனா சுடிதார் அணிந்து, ஒரு சராசரி கல்லூரி பெண்ணை போலவே இருக்கிறார்.. அவ்வளவாக மேக்கப் இல்லாத அர்ச்சனாவின் அழகு அதில் கொட்டி உள்ளது.. அதுபோலவே இன்னொரு போட்டோவில் சேலையும், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டும் அணிந்து காணப்படுகிறார்.

செம அழகு
இந்த போட்டோக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது அன்று ஏன் அர்ச்சனாவுக்கு அவ்வளவு ரசிகர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் இருந்தனர் என்று... கொள்ளை அழகும், வசீகரிக்கும் கவர்ச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், "எளிமை"யே எல்லா காலங்களிலும் வென்று வருகிறது என்பதுதான் அர்ச்சனா போட்டோ நமக்கு உணர்த்தும் செய்தி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications