எச்.ராஜாவிற்கு வந்த திடீர் சந்தேகம்!
சென்னை: பாஜக தலைவர் எச்.ராஜாவிற்கு திடீரென இன்று ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதை ட்விட்டரில் அவர் கேட்டுள்ளார்.
ரபேல் போர் விமான, கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில்தான், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவிற்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கண் சிமிட்டிய போட்டோவை எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு, "இவரிடம் உண்மை, நேர்மை, நாகரீகம் இவற்றை எதிர்பார்க்க முடியுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் விவகாரத்தால் எச்.ராஜாவிற்கு இந்த சந்தேகம் வந்துள்ளது போல. ஆனால், நெட்டிசன்களோ, ராஜாவைதான் கிண்டல் செய்து வருகிறார்கள். அவருக்கு நெட்டிசன்கள் சிலர் கொடுத்த பதிலடியை பாருங்கள்.
அய்யய்யயோ!! இவரு அப்டியே நாகரிக டிப்போ..... pic.twitter.com/LUGPwh62LY
— Crazydude (@crazyniz1) December 14, 2018
அய்யய்யயோ!! இவரு அப்டியே நாகரிக டிப்போ..... இப்படி ஒரு நெட்டிசன் கவுண்டமணி புகைப்படத்தை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.
ஐயோ இவரு பேசறது எல்லாமே உண்மைதா கோர்ட்ல போய் மட்டும் நா பேசவா இல்லனு சொல்லுவாரு மத்தபடி அய்யா உண்மைதா பேசுவாரு யாருக்குமே அவருஅவரு முதுகு தெரியாது
— Sathish (@jollyguy01) December 14, 2018
ஐயோ இவரு பேசறது எல்லாமே உண்மைதா கோர்ட்ல போய் மட்டும் நா பேசவே இல்லனு சொல்லுவாரு மத்தபடி அய்யா உண்மைதா பேசுவாரு யாருக்குமே அவருஅவரு முதுகு தெரியாது.
யாரிடம் ஒன்று இல்லையோ அதை பிறரிடமும் இருக்காது என்று நம்புவது மனித இயல்பு.
— Vasan (@Vasan41838305) December 14, 2018
யாரிடம் ஒன்று இல்லையோ அதை பிறரிடமும் இருக்காது என்று நம்புவது மனித இயல்பு. இவ்வாறாக நெட்டிசன்கள், ராஜாவிற்கு பதில் சொல்லி வருகிறார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications