சென்னை ஆவடி OCF தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்! அலறி அடித்து வெளியேறிய பணியாளர்கள்!
சென்னை: சென்னை ஆவடியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆவடி படைத்துறை சீருடை தொழிற்சாலை (OCF) அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான படைத்துறை சீருடை தொழிற்சாலை (OCF) நிறுவனம் ஆவடியில் அமைந்துள்ளது. இங்கு ராணுவத்திற்கு படை உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறி உள்ளனர். இதையடுத்து, ஆவடி,ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.
எனினும், வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஏற்கனவே மத்திய அரசின் நிறுவனமான AVNL அலுவலகத்திற்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications