Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்? மூளையை கசக்குங்கள்! விடை சொல்லுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனுடன் வந்திருக்கிறோம். இதற்கு படமெல்லாம் தேவையில்லை! யோசனை இருந்தால் போதும்!

அதாவது அந்த பசில் என்னவென்றால் ஒரு ஆற்றின் கரையோரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அது போல் அதன் மறு கரையில் நாய் நின்றுக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த நபர், நாயை இங்கே வருமாறு அழைக்கிறார்.

Brain teaser Puzzle about a man and his dog

ஆனால் அந்த நாய் சிறிது நேரம் யோசிக்கிறது. பிறகு அந்த நபர் இருக்கும் இடத்திற்கு நனையாமல் எந்த வித படகையும் பயன்படுத்தாமல் அந்த நாய் வந்துவிடுகிறது.

அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் A man stands on one side of a river, his dog on the other. The man calls his dog, who immediately crosses the river without getting wet and without using a bridge or a boat. How did the dog do it?

இதற்கான விடையைதான் நீங்கள் சொல்ல வேண்டும். அது எப்படி நாய் தண்ணீரில் நீந்தி வந்திருந்தால் அது நனைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது பாலத்திலோ அல்லது படகிலோ வந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் அந்த நாய் எப்படி மறு முனையில் உள்ள கரைக்கு வந்தது என்பதை கண்டறியுங்கள் பார்க்கலாம்.

நன்றாக மூளையை கசக்கி பிழிந்தால் விடை கிடைக்கும். இது விடுகதை என்று கூட வைத்துக் கொள்ளலாம். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? நாங்கள் சொல்லட்டுமா?

விடை என்ன தெரியுமா- அதாவது ஆறு ஐஸ்கட்டியாகிவிட்டது, இதனால் அந்த நாயானது ஐஸ் கட்டி மேல் பயணித்து மறுகரைக்கு வந்துவிட்டது. இதுதான் விடை! ஆங்கிலத்தில் The river was frozen இதுதான் விடை!

உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். ஒரு படத்தில் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கிரகிக்கும் தன்மை, புதிருக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை கண்டறியுங்கள்.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் உங்களுடைய ஆளுமை, ஐக்யூ திறன்களையும் அறியலாம். மேலும் உங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இன்று நாம் காணவிருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு நல்ல பார்வை திறன் என்பது முக்கியம்.

பார்வை திறனுடன் கிரகிக்கும் தன்மை கொண்டவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அத்துடன் குறித்த நேரத்திலும் அவர்களால்தான் தவறை கண்டறிய முடியும். மற்றவர்களுக்கு கூடுதலாக 10 செகன்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு செகன்ட் கூட நேரம் கொடுக்கக் கூடாது! இதுதான் விளையாட்டு! இதை பழக பழக வந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+