நெட்டிசன்களை திண்டாட வைத்த கேள்வி.. 90% பேர் தப்பான விடையைதான் சொல்லியிருக்காங்க! உங்களால் முடியுமா?
சென்னை: முடிந்தால் இந்த கேள்விக்கு விடையை சரியாக சொல்லுங்க பார்க்கலாம்? என்று உங்கள் ஐகியூ திறனுக்கு சவால் அளிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் பிரெயின் டீசர் படம் கொடுக்கப்பட்டுள்ளது. 90 % பேர் தப்பாகத்தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் 10 செகண்டில் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.. அதிபுத்திசாலிகள் மட்டுமே விடையை சரியாக சொல்லியிருக்கிறார்கள்..
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பலரும் ஓய்வு நேரத்தில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள், பதிவுகள் உள்ளிட்டவற்றை ஸ்கிரோல் செய்து கொண்டு இருப்பாரக்ள். ரயில், பேருந்து பயணங்களின் போது நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதையே பார்க்க முடியும்.

இணையதளங்களில் பொழுதுபோக்கிற்கு இடையே, ஆப்டிகல் இல்யூஷன் போன்ற புதிர் கேள்விகளுக்கு விடையை கண்டுபிடிக்கவும் நெட்டிசன்கள் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய புதிர் கேள்விகள் சிறு வயதில் நாம் படித்த கணக்குகளை நியாகப்படுத்தும் வகையிலும் நமது அறிவாற்றலை சோதித்து பார்க்கும் வகையில் இருப்பதாலும் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன், பிரெய்ன் டீசர் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால், இத்தகைய படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம். இன்று இங்கே நாம் பார்க்க இருக்கும் புதிர் படங்கள் கொஞ்சம் கணிதம் சம்பந்தப்பட்டது. அதற்காக கணக்கில் புலி போல இருப்பவர்கள் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்துவிவடாதீர்கள். 5 ஆம் வகுப்பு கணக்கை விட எளிதான ஒரு கணித புதிர்தான் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் விடையை நொடியில் கண்டுபிடித்துவிடலாம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்வியை நன்றாக கவனியுங்கள். அதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்வி என்னவென்றால், 4 ஆண்டுகளுக்கு முன்பாக அம்மாவுக்கு 32 வயது. நான்கு ஆண்டுகள் கழித்து எத்தனை வயது இருக்கும்? என்பதே கேள்வியாகும்.
அட இதெல்லாம் ஒரு கணித புதிரா? என மனதிற்குள் நினைக்க வேண்டாம். இந்த கேள்விக்கு 90 சதவீதம் பேர் தவறான விடையை தான் சொல்லியிருக்கிறார்கள். முடிந்தால் 10 செகண்டிற்குள் விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்கள் ஐகியூ சவாலுக்கு சேலஞ்ச் விடுக்க கூடிய வகையிலான இந்த புதிர் படத்திற்கான சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவு செய்யுங்கள். யார் முதலில் சரியான விடையை சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.. என்ன சேலஞ்சுக்கு ரெடியா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications