சென்னையில் நள்ளிரவு நேரத்தில் சடசடவென சரிந்த கட்டிடம்.. மழைநீர் வடிகால் தோண்டும்போது விபரீதம்!
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக நேற்று நள்ளிரவு பள்ளம் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்லவேளையாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மழை காலம் ஆரம்பித்தாலே சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதக்கத் தொடங்கி விடுகின்றன. விரைவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரம் மழைநீரால் சூழ்வதை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிரடியாக திட்டம் வகுத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் கூட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சென்னையின் பல இடங்களில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அந்தவகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோவில் அருகே அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக கட்டிடத்தின் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அப்போது கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து, அந்தக் கட்டிடத்தில் உள்ள 2 கடைகளின் முன்புறம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும், பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications