ரிசார்ட் ஸ்டைல் வீடுகள்.. சென்னையில் மிக முக்கிய இடத்தில்.. TVS Emerald Aaranyaவில் உடனே வாங்குங்கள்
சென்னை; உங்களுக்கு சென்னையில் சொந்த வீட்டில் வசிக்க வேண்டுமா? அதுவும் நகரத்திற்கு உள்ளேயே பசுமையான சூழலில், ரிசார்ட் ஸ்டைலில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க வேண்டுமா? கவலையை விடுங்க.. உங்களுக்காகவே கட்டப்பட்டதுதான் Udyana @ TVS Emerald Aaranya அப்பார்ட்மெண்டுகள்!
சென்னை மேடவாக்கம் அருகே ரிசார்ட் போன்ற வசதிகளுடன் கூடிய அசத்தலான லோ ரைஸ் Udyana @ TVS Emerald Aaranya அப்பார்ட்மெண்டுகள் கட்டப்பட்டுள்ளன. TVS Emerald Aaranyaவின் இந்த Udyana அப்பார்ட்மெண்டுகளில் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் 62.99 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கின்றன.

TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள்: ஆட்டோமொபைல், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் என்று பல துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது. சென்னையில் முக்கியமான இடங்களில் தரமான வீடுகளை TVS நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது. TVS நிறுவனத்தின் ப்ராஜக்ட்கள் பலவற்றில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை வாங்கி சந்தோசமாக வசித்து வருகிறார்கள். அந்த வகையில் மேடவாக்கம் அருகே TVS நிறுவனம் உருவாக்கி உள்ள ப்ராஜக்ட்தான் TVS Emerald Aaranyaவின் #Udyana குடியிருப்பு.
இந்த திட்டம் 2 & 3 BHK லோ ரைஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இது TVS Emerald Aaranya வில்லா கம்யூனிட்டி குடியிருப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டு உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.. இந்த குடியிருப்பு முழுக்க முழுக்க ரிசார்ட் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே வசிக்கும் போதே.. ஒரு சுற்றுலா வந்த உணர்வு இருக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்ச.. பசுமையான சூழலில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளது. 62% திறந்தவெளி மற்றும் 2 ஏக்கருக்கு பசுமையான பகுதிகள் இந்த குடியிருப்பில் உள்ளன.
நகரத்திற்குள் இப்படி ஒரு பசுமையான சூழலில் ரிசார்ட் ஸ்டைல் குடியிருப்பா என்று வியக்கும் அளவிற்கு இந்த குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. 1012 சதுர அடியில் இருந்து இங்கே உள்ள வீடுகள் தொடங்குகின்றன.

ஏன் வாங்க வேண்டும்?:
15.6 ஏக்கர் Aaranya வில்லா கம்யூனிட்டியின் ஒரு பகுதியாக இது கட்டப்படுகிறது
நன்மங்கலம் காப்புக்காடுக்கு அருகில் உள்ளது.
62% திறந்தவெளி
75+ வசதிகள் & அம்சங்கள்
நன்கு பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு
வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வீடுகள்
வசதிகள்: 75+ வசதிகள் மற்றும் கிளப் ஹவுஸ் உடன் இந்த குடியிருப்பு அருமையாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் சில வசதிகள் பின்வருமாறு
பிரம்மாண்ட கிளப் ஹவுஸ்
பல்நோக்கு கோர்ட்டுகள்
ஜாக்கிங் டிராக்
ஸ்கேட்டிங் செய்ய ரிங்
அவுட்டோர் ஜிம்
ஆம்பிதியேட்டர்
லாக் வாக் பகுதி
வெளிப்புற பார்ட்டி பகுதி
சீனியர் சிட்டிசன்களுக்கான பார்க்
ஹெர்பல் கார்டன்
மூங்கில் தோட்டம்
டிராம்போலிங்
குழந்தைகள் விளையாடும் பார்க் அமைக்கப்பட்டு உள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரும் வகையில் இங்கே ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

போக்குவரத்து வசதிகள்:
மேடவாக்கம் பேருந்து நிலையம் 3.5 கி.மீ
தாம்பரம் ரயில் நிலையம் 8 கி.மீ
சென்னை சர்வதேச விமான நிலையம் 13 கி.மீ
ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் அருகிலேயே இந்த குடியிருப்பு உள்ளது. தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை வழியாக இங்கே செல்லலாம்.
இந்த குடியிருப்பில் இருந்து OMR வழியாக பெரும்பாக்கம்- பிரதான சாலைக்கு செல்லலாம். அதேபோல் மாம்பாக்கம் பிரதான சாலைக்கும் செல்லலாம் .
அருகே உள்ள கல்வி நிலையங்கள்;
போவாஸ் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளி 3.4 கி.மீ
கேந்திரிய வித்யாலயா 5.4 கி.மீ
பாரதி வித்யாலயா மூத்த மேல்நிலைப் பள்ளி 5.6 கி.மீ
ஆர்க்கிட்ஸ் சர்வதேச பள்ளி 6.7 கி.மீ
PSBB மில்லினியம் பள்ளி 8.6 கி.மீ
SIVET கல்லூரி 2.8 கி.மீ
பாரத் பல்கலைக்கழகம் 5.6 கி.மீ
தாகூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை 9.8 கி.மீ
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 11.8 கி.மீ
இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 18.8 கி.மீ
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி 12.7 கி.மீ
அருகே உள்ள மருத்துவமனைகள்:
மெடிசிட்டி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 5.4 கி.மீ
பெதஸ்தா மருத்துவமனை மற்றும் குழந்தை பராமரிப்பு மையம் 5.6 கி.மீ
ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 8.3 கி.மீ
காவிரி மருத்துவமனை 8.4 கி.மீ
இந்து மிஷன் மருத்துவமனை 8.6 கி.மீ
டாக்டர் காமாக்ஷி நினைவு மருத்துவமனை 9.1 கி.மீ
செட்டிநாடு மருத்துவமனை 9.2 கி.மீ
ரேலா மருத்துவமனை 9.6. கிமீ
அருகே உள்ள பொழுதுபோக்கு வசதிகள்:
கிராண்ட் ஸ்கொயர் (பிவிஆர் சினிமாஸ்) 11.7 கி.மீ
பிஎஸ்ஆர் மால் (சினிபோலிஸ்) 13.5 கி.மீ
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி (ஜாஸ் சினிமாஸ்) 14.2 கி.மீ
கிராண்ட் கலாடா (பிவிஆர் சினிமாஸ்) 14.2 கி.மீ
மெரினா மால் (INOX சினிமாஸ்) 14.5 கி.மீ
TVS Emerald Aaranyaவின் இந்த Udyana அப்பார்ட்மெண்டுகளில் 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் 62.99 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. இவ்வளவு வசதிகள் அடங்கிய வீட்டை மிஸ் பண்ண போறீங்களா? உடனே இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் வீட்டை புக் செய்யுங்கள். சென்னையில் உங்கள் கனவு இல்லத்தில் வாழ்ந்திடுங்கள்!
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications