பார்ட்டியில் கூட்டத்தில் மறைந்திருக்கும் பேய்! 10 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! முடியாதே!
சென்னை: கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ஒரு பேயை கண்டுபிடித்துவிடுங்கள் பார்ப்போம்.
உங்கள் ஆளுமைகளை பற்றியும், உங்கள் மூளைத்திறனை பற்றியும் அறிந்து கொள்ள இருக்கும் ஒரே வழி ஆப்டிக்கல் இல்யூஷன் என்பதாகும். பாரம்பரியமான ஆளுமைத் திறனை சோதிக்கும் பரிசோதனை போன்றது அல்ல இது.

ஒரு படம் இருக்கும். அதில் ஒரு புதிர் இருக்கும். இதை கண்டுபிடித்து உங்கள் அறிவுத்திறனையும் பார்வைத்திறனையும் தெரிந்து கொள்ளலாம். அதைவிட எத்தனை வினாடிகளில் கண்டுபிடிப்பீர்கள் என்பதுதான் சவாலான விஷயமாகும்.
இது கிட்டதட்ட உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிக்கல் இல்யூஷன் மிகப் பெரிய பங்கு வகிக்கும். அது போல் ஒரு குழப்பமான படத்தில் உங்கள் பார்வைக்கு எது தெரிகிறதோ அதை வைத்து உங்கள் குணாதிசயத்தை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய படம் வைரலாகி வருகிறது.
இதை ஒரு கண் கட்டி வித்தை என்றே சொல்லலாம். ஒரு பார்ட்டி நடக்கிறது. அதில் ஆண், பெண் என இருவரும் 10 பேர் உள்ளனர். அவர்களில் 4 ஆண்கள், 6 பெண்கள், இவர்கள் இருட்டு போன்ற ஒரு இடத்தில் நிற்பதால் அங்கு அவர்களுடைய நிழல் விழுகிறது. அந்த படத்தில் அந்த 10 பேருடன் ஒரு பேயும் பார்ட்டிக்கு வருவது போல் உடை அணிந்து கொண்டு நிற்கிறது.
அது எங்கிருக்கிறது என்பதைத்தான் 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம் ஆகும். அந்த படத்தில் இடமிருந்து 2-ஆவதாக நிற்கும் கால்களை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. அது பேய்தான் என்பது! என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, இல்லாவிட்டால் விடை இதோ!

-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications