படத்தில் வாழைப்பழங்கள் எங்கே இருக்கு? ரொம்ப ஈசி தான்.. 4 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாழைப்பழங்கள் எங்கே இருக்கின்றது என்பதை 4 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப ஈசி என்றாலும் 100 பேரில் 90 சதவீதம் பேரே 4 செகண்டில் கண்டுபிடித்துள்ளனர். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.
ஆப்டிகல் மாயை எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நமது கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும். மூளையை கசக்கி பிழிய செய்யும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணைய வாசிகளுக்கு மிகச்சிறந்த தீனியாக உள்ளது.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க ஆர்வம் அதிகமாக உள்ளது. இதனால் இத்தகைய படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
இந்த படத்தில் கிச்சனி பெண் ஒருவர் கேக் சாப்பிட்டுக்கொண்டு இருப்பது போல உள்ளது. கிச்சனில் நிறைய பொருட்கள் உள்ளன. குறிப்பாக ஆப்பிள், மாதுளை, திராட்சை பழங்கள் என நிறைய பழங்களும் இருக்கின்றன. இதில் வாழைப்பழங்களும் இருக்கிறது. ஆனால் இந்த வாழைப்பழங்கள் நம் கண்களுக்கு பார்த்த உடனே கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கின்றது.
இந்த வாழைப்பழங்கள் எங்கே இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 4 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப ஈசி என்றாலும் 90 சதவீதம் பேரே 4 செகண்டில் கண்டுபிடித்துள்ளனர். எனவே உங்களால் முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. 4. ஒகே டைம் ஓவர்.
குறிப்பிட்ட 4 செகண்டில் வாழைப்பழங்கள் எங்கே இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து இருந்தால் கிரேட் தான். உங்கள் கவனிப்பு திறன் அபாரமாகவே உள்ளது. ஆனால் 4 செகண்டில் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மேலும் ஒரு 4 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு முயற்சித்து பாருங்கள். இப்போதும் கண்களுக்கு தெரியவில்லையே என்றால் இப்போது ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
அதாவது படத்தில் வாழைப்பழம் கீழேயோ, அல்லது பிரிட்ஜிலோ அல்லது அலமாரியிலோ உள்ளது என்று தேடினால் கிடைக்காது. எனவே அதை தவிர்த்து மற்ற இடங்களில் மட்டும் தேடினால் எளிதில் வாழைப்பழம் இருக்கும் இடம் தெரிந்துவிடும். அப்போது கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications