கோடியில் ஒருத்தராலதான் இது முடியும்.. இந்த போட்டோவில் உள்ள வித்தியாசத்தை.. கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை; இந்த செய்தியில் கொடுக்கப்பட்டு உள்ள போட்டோவில் இருக்கும் வித்தியாசத்தை முடிந்தால் கண்டுபுடியுங்கள் பார்க்கலாம்.
சில புகைப்படங்கள் இணையத்தில் நம்மை அதிகம் குழப்பம். பார்த்ததும் ஒரு மாதிரி தெரியும் புகைப்படங்கள்.. நீண்ட நேரம் பார்த்தால் வேறு மாதிரி தெரியும்.
உதாரணமாக கருப்பு வெள்ளையாக இருக்கும் படங்கள் சிலவற்றை நீண்ட நேரம் உற்று பார்த்தால் அதில் பல வண்ணங்கள் இருப்பது தெரியும். சில கோவில் ஓவியங்களில் கூட இது போன்ற கண்களை குழப்பும் படங்கள் தமிழ்நாட்டில் வரையப்பட்டு இருக்கும்.
இப்படி கண்களை குழப்பும் படங்களை ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்று அழைப்பார்கள். இது போன்ற படங்கள் சவாலானது.
பிரபலம் : உலகம் முழுக்க ஆப்டிக்கல் இல்யூஷன் தற்போது பிரபலமாக உள்ளது. பல தேர்வுகளில் கூட ஆப்டிக்கல் இல்யூஷன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் இருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது எல்லாம் இப்போது இணையத்தில் ஒரு சவாலாகவே மாறி உள்ளது.
நீங்கள் கல்லூரி படிக்கும் போதே அல்லது முதல்முறை காதலிக்கும் போதோ உங்களின் ஒருதலை காதலன், காதலி உங்களையே பார்ப்பது போல இருக்கும். எப்போது திரும்பினாலும் அவர்கள் உங்களையே பார்ப்பது போல இருக்கும். ஆனால் நேரில் போய் கேட்டால் யார் நீ என்று கேட்பார்கள். அவர்கள் நம்மை பார்க்காத போதும் பார்த்தது போலவே தோன்றும் மாயை கூடத்தான் ஆப்டிக்கல் இல்யூஷன். சரி அதை விடுங்கள்.
அந்த வகையில்தான் இந்த செய்தியிலும் ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படம் உள்ளது. சரி இந்த புகைப்படத்தை பாருங்கள். 30 வினாடிகள் உங்களுக்கு டைம்.

கண்டுபிடிங்க: இந்த செய்தியில் இதேபோல் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. மரங்களுக்கு இடையே அதிக அளவில் குரங்குகள் இருக்கும் புகைப்படம் ஆகும் இது. இந்த புகைப்படத்தை நன்றாக சில நிமிடங்கள் உற்று பாருங்கள்.
இதில் நிறைய குரங்குகள் உள்ளன. எல்லாமே கருப்பு நிறத்தில் உள்ள குரங்குகள். இதில் ஒன்று குரங்கு இல்லை.
இதில் குரங்கு இல்லாத விலங்கை உங்களால் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று பாருங்கள். வெறும் 5 நொடிகளில் நீங்கள் அந்த குரங்கு இல்லாத விலங்கை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் கோடியில் ஒருத்தர்தான்.

முடியவில்லையா? : சரி உங்களால் அந்த குற்றங்கள் இல்லாத விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி இப்போது மீண்டும் உற்று பாருங்கள். உள்ளே வேறு அதாவது உருவம் தெரிகிறதா என்று பாருங்கள். இப்போது சொல்லுங்கள் உள்ளே வேறு உருவம் இருக்கிறதா? பலருக்கும் குரங்குகள் மட்டுமே தெரியும். நன்றாக இன்னொரு 10 வினாடிகள் எடுத்துக்கொண்டு இந்த படத்தை பாருங்கள். அப்போதாவது உங்களுக்கு உண்மையில் என்ன இருக்கிறது தெரிகிறதா.
க்ளூ: இங்கே இருப்பது ஒரு கரடி. இப்போது மேலும் 5 வினாடி டைம். இப்போது கண்டுபிடிக்க முடிகிறதா? ஆம் அந்த கரடி இடது பக்கத்தில்தான் உள்ளது. இடது பக்கத்தில் கன்னத்தில் கை வைத்து இருக்கும் குரங்கிற்கு அருகில் இருப்பதுதான் கரடி.
என்ன இப்போது கண்டுபுடித்துவிட்டீர்களா? இந்த போட்டோவை பார்த்த முதல் 5 நொடிகளிலேயே இதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால்.. நீங்களும் கோடியில் ஒருத்தர்தான்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications