படத்தில் "ஹார்ட்" எங்கே இருக்கு?.. உங்க கண்களுக்கு தெரிகிறதா? 10 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஹார்ட் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களையே ஏமாற்ற வைக்கும். கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் என்ற பாடல் வரிக்கு கிட்டத்தட்ட அப்படியே பொருந்துவது ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்குதான்.. அதாவது இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும்.

இதன் காரணமாகவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள். அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருக்கின்றது.
இதனால் பலரும் இந்த படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள்.. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் ஹார்ட்டின் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய டாஸ்க்.
10-ல் ஒருவரே கண்டுபிடித்துள்ளனர்.. படத்தில் மறைந்து இருக்கும் நாய்.. 9 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க
படத்தில் இருக்கும் ஹார்ட்டினை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1.. 2.. 3... 10. ஒகே டைம் ஓவர்.. பலரும் ஹார்ட் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து இருப்பீர்கள். 10 செகண்டிற்குள் கண்டுபிடித்த் இருந்தீர்கள் என்றால் உங்கள் கண்பார்வை செம சார்ப்பாகவே உள்ளது.
ஆனால் நீண்ட நேரம் தேடியும் ஹார்ட் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்பவர்கள், படத்தில் கீழே தேடாமல் மே பகுதியில் மட்டும் தேடவும். குறிப்பாக மரத்தில் தான் இருக்கிறது. இதேபோல் ஹார்ட் சிம்பல் பச்சை நிறத்தில் தான் இருக்கிறது. ஹார்ட் வடிவத்தில் இருக்கிறது. இப்போது எல்லாரும் கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படியும் தெரியவில்லையே என்று சொல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications