3 பேர் இல்ல.. 4 பேர் இருக்காங்க.. 4வது நபர் எங்கே இருக்கிறார்? 5 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 பேர் இருப்பது உங்கள் கண்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த படத்தில் உண்மையில் 4 பேர் உள்ளனர். அந்த 4 வது நபர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

இல்யூஷன் படங்கள் மூளைக்கு வேலை வைக்க கூடியது. ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றைக் கூட கணிப்பதற்கு இல்யூஷன் படங்கள் உதவுவதாக சொல்லப்படுகிறது. சவால் மிக்கவையாக இருப்பதால் இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் தங்கள் நட்பு வட்டாரத்திற்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுகிறார்கள்.
இப்படியாக இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பார்ப்பதற்கு வனப்பகுதி போன்ற ஒரு இடம் உள்ளது. அங்கே மரங்களும் பறவைகளும் தென்படுகின்றன. அங்குள்ள மரங்களின் மீது ஏறி எதையோ இரண்டு பேர் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல, மற்றொரு நபர் மரத்திற்கு அடியில் இருந்து எதையோ தேடிக் கொண்டு இருக்கிறார். இப்படியாக படத்தில் 3 பேர் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஆனால் இந்த படத்தில் உண்மையில் 4 பேர் உள்ளனர். அந்த 4 வது நபர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான டைம் தொடங்கியது..
1, 2, 3, 4,.. 5 ஓகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் படத்திற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடிக்காதவர்கள் கூடுதலாக 5 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். அட இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என நினைக்கிறீர்களா.. படத்தில் பறவைகள் இருக்கும் இடத்தை மட்டும் நன்றாக கவனியுங்கள்...

மேலும், படத்தை ஒரே கோணத்தில் பார்க்காமல் கொஞ்சம் திருப்பி பார்த்தால் விடை எளிதாக சிக்கிவிடும்... இப்பவும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவரா நீங்கள்.. விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். படத்திற்கான விடை கீழே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications