படத்தில் ”பூனை” எங்கே இருக்கு? 6 செகண்ட் தான் டைம்.. சரியாக விடையை சொன்னால் நீங்க கில்லி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று மறைந்துள்ளது. இந்த பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். ஆனால் விடையை 6 செகண்ட் டைமுக்குள் விடையை சொல்ல வேண்டும். உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கின்றது. ஒருவரது கவனிப்புத் திறன் மற்றும் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் இந்த புகைப்படங்களானது உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.

optical illusion offbeat trend

விடையை கண்டுபிடிப்பது சுலபமான காரியமாக இருக்காது என்பதால், எப்படியாவது விடையை கண்டுபிடித்து விட வேண்டும் என்று சவாலை ஏற்றுக்கொண்டு விடையளிக்க முயற்சி செய்கின்றார்கள். பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி இதனை அறிவுப்பூர்வமாகவும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகின்றது.

விடையை எளிதில் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் பல்வேறு யுக்திகளை கையாள வேண்டியிருக்கும். அப்படித்தான் இன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் சற்று வித்தியாசமானது. உங்கள் அறிவுத்திறன், கற்பனைத் திறன், யோசிக்கும் திறனை மையப்படுத்தி இந்த படமானது கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், பூனை ஒன்று இருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 6 செகண்டில் இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்களுக்கு சவால் விடப்படுகிறது. என்ன போட்டிக்கு தயாரா? உங்களால் விடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்..

படத்தை பார்க்கும் போது இதில் எங்கே பூனை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே இங்கு பூனை இருக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து விடையளிக்க பாருங்கள். வழக்கமாக எல்லாரும் செய்யும் தவறினை செய்யாமல், சற்று வித்தியாசமாக யோசித்தால் விடையை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓக்கே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் முடிந்தது. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று சரியான டைமுக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் அபார ஆற்றல் கொண்டவர் தான். ஆயிரத்தில் ஒருவராலேயே இப்படி தனித்து யோசிக்க முடியும். உங்களுக்கு பாராட்டுக்கள்.

ஆனால் நீண்ட நேரம் யோசித்து பார்த்துவிட்டோம். ஆனால் இந்த படத்தில் பூனை இல்லவே இல்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். இப்போது ஈசியாக விடையை கண்டுபிடித்துவிடலாம். படத்தை பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கவும்.. அதாவது படத்தை தலைகீழாகவோ அல்லது திருப்பியோ பார்த்தால் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். அட ஆமா.. நீங்கள் சொல்வது சரிதான். இந்த படத்தில் பூனை இருக்கிறது என்று இப்போது நாங்கள் நம்புகிறோம் என்று சொல்வது புரிகின்றது..

optical illusion offbeat trend

ஆனால், இப்போதும் விடை தெரியவில்லை என்று சொல்பவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.. ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பற்றி தெரிந்துகொண்டிருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. யாரெல்லாம் சரியான டைமுக்குள் விடையை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்கிறீர்களோ அவர்கள் கமெண்ட் செய்யுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+