விவசாயி எங்கே இருக்கிறார்? 10 பேரில் ஒருவர் தான் கண்டுபிடித்து இருக்காங்க.. 7 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விவசாயி ஒருவரின் முகம் மறைந்து இருக்கிறது. அதனை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இந்த படங்கள் இருக்கின்றன. இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

படத்தில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
அப்படி பலராலும் பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூசன் படத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த படமானது பிளாக் அண்ட் ஒயிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு பசு மாட்டின் முகம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் படத்தில் தெரியவில்லை. ஆனால் இதில் விவசாயி ஒருவரின் முகம் மறைந்து இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. மாட்டின் முகம் மட்டும் தான் தெரிகின்றவாறு கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான் விவசாயின் முகமும் மறைந்து இருக்கிறது.
அவரது முகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். என்ன போட்டிக்கு ரெடியா?... விவசாயியின் முகத்தை 7 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஒகே உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4... .. 7. ஒகே டைம் ஓவர். உங்களில் பலரும் விவசாயியின் முகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.

ஆனால் எங்கு தேடியும் விவசாயியின் முகம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். தலைகீழாகவோ, 90 டிகிரி திருப்பியோ பாருங்கள்.. இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்போதும் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications