மான்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் "கிளி" எங்கே இருக்கு? 5 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியாதவாறு கிளி ஒன்று இருக்கிறது. அந்த கிளி எங்கே இருக்குது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
"ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி.." என்று சொல்பவர்கள் கூட ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவிடுவார்கள். அந்த அளவுக்கு பார்த்ததும் நம் கண்களுக்கு விடை தெரியாதவாறு இதுபோன்ற படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

நம் மூளைக்கு வேலை கொடுத்து சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் விதமாக இந்த படங்கள் அமைந்து இருக்கும். இதனால் அறிவுத்திறனை சோதிக்கும் படங்கள் என்றும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை சொல்வதுண்டு. போட்டித்தேர்வுகளில் கூட மாணவர்களின் சிந்தனைத்திறனை அறிய இது போன்ற ஆப்டிகல் புதிர் படங்கள் கேட்கப்படுவதுண்டு.
சரி விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அது தான் உங்களுக்கான இன்றைய சவால். அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட டைம் முடிந்தது.
கிளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டீர்களா.. கிளி இருக்கும் இடத்தினை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் அதிபுத்திசாலிதான். ஆனால் கிளி இருக்கும் இடம் தெரியாமல் திணறிக்கொண்டிருப்பவர்கள், மீண்டும் ஒரு முறை படத்தை உற்று பாருங்கள். படத்தில் பார்த்ததும் பச்சை பசேல் என இருக்கும் காட்டில், அங்கும் இங்குமாக மான்கள் துள்ளி குதுத்தி விளையாடிக்கொண்டிருக்கின்றன.
கலர் கலரான வண்ணத்துப் பூச்சிகளும், பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும் தேனீக்களும் ஆங்காங்கே நம் கண்களுக்கு வண்ணமயமாக தெரிகிறது. ஆனால் கிளி மட்டும் நம் கண்களுக்கு தெரியவில்லையே என்று நினைக்கலாம். ஆனால் நம் கண்களுக்கு தெரியாதவாறு கிளி படத்தில் மறைந்து இருக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் கிளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம்.

அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. படத்தின் மையத்தில் மட்டும் உற்று பாருங்கள். மரக்கிளையில் கிளி உட்கார்ந்து இருப்பது போல் நினைத்து பாருங்கள் எளிதில் உங்கள் கண்ணுக்கு அகப்பட்டுவிடும். இப்போது 99 சதவீதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கிளி இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டியுள்ளோம். பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications