CBSE: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ (CBSE) மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி பள்ளியில் உள்மதிப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

* 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத முடியும்.
* புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி பள்ளியில் உள்மதிப்பீடு கட்டாயம்
* இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மதீப்பீடு நடைபெறும். இதில் பங்கேற்காதவர்கள் ரிப்பீட் பிரிவில் வைக்கப்படுவார்கள்.
* 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 2 ஆண்டுகள் முழுமையாக படித்தால் தான் தேர்வு எழுத தகுதி உடையவர்கள்.
* அதாவது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பினை இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து படித்து இருக்க வேண்டும்.
* 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பின் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து படித்து இருக்க வேண்டும்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications