சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் இன்னொரு அக்கிரம்! செம்மொழி விருதுகள் பட்டியலில் தமிழுக்கு இடம் இல்லை!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு வழங்கும் செம்மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் தராதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. Presidential Awards of "Certificate of Honour" என்கிற விருதுக்கு விண்ணப்பிக்க கோருகிறது இந்த விளம்பரம்.

Centre ignores Classical Tamil for Presidential Awards

அதாவது செம்மொழிகளில் சிறந்து விளங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இந்த விளம்பரத்தில், சமஸ்கிருதம், பாலி, அரபிக், பெர்சியன், செம்மொழி ஒரியா, செம்மொழி கனடா, செம்மொழி தெலுகு, செம்மொழி மலையாளம் என பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் செம்மொழி தமிழ் இடம்பெறவில்லை.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை?... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை?... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்

மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருது தமிழுக்கு இத்தனை ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இதுதான் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Centre Govt ignored Classical Tamil for the Presidential Awards of Certificate of Honour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X